மக்களிடம் கேளுங்கள்
நாம் பலவற்றை பார்த்து இருப்போம். அதில் சிலவற்றையினை அன்றாட வாழ்வில் உபயோகித்து கொண்டு இருப்போம். இதன் படி பார்த்தால் காகிதத்தை நாம் அதிகமாக பயன்படுத்தி இருப்போம். அப்படிப்பட்ட காகிதம் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது தெரியுமா..?
அதாவது காகிதம் மரத்தூளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அந்த மரத்தூளானது காபி தூள் நிறத்தில் காணப்படுகிறது. எனவே ப...
— Sathyaமாங்கா மடையன் ஏன் சொல்லுறோம் அப்டினா..? மாங்காய்க்கு இன்னொரு பெயர் மா, மாங்காய் மடையன் என்றால் மா மடையன் என்று பொருள் வரும். இதை ஏன் மாம்பழத்திற்கு சொல்லல அப்டினா மாம்பழம் பழமாக இருக்கு ஆனால் முதிர்ச்சி அடைந்தது, மாங்காய் முதிர்ச்சி அடையாமல் ஒன்னும் தெரியாமல் இருப்பது போல், அதனால் தான் மாம்பழத்திற்கு சொல்லாமல் மாங்காய்க்கு சொல்லுறாங்க..
— Suryaபொதுவாக சாப்பாடு தட்டு, கண்ணாடி மற்றும் இதர பாத்திரம் என இவை அனைத்திலும் நம்முடைய முகத்தை பார்த்தால் ஒரே மாதிரி தான் தெரியும். ஆனால் குழி கரண்டியில் நமது முகத்தை பார்த்தால் அது வேறு மாதிரியாக தான் தெரியும். ஏனென்றால் கரண்டி சமநிலையில் இல்லாமல் மேடு மற்றும் பள்ளம் என இந்த முறையில் இருப்பது இதற்கு காரணம். அதனால் குழி கரண்டியில் யாருடைய முகமும் அப்படியே தெரி...
— SathyaATM மில் பணம் எடுக்கும் பொது ஒரு 500 ரூபாய் போட்டால் கூட அதில் கட்டு காட்டாக பணம் எண்ணுவது போல் சத்தம் ஏற்படும் அல்லவா..? ஆனால் அது உண்மையாக பணம் என்னும் சத்தம் அல்ல..! சிலர் ATM மில் கார்டை உள் நுழைக்கும் போது பணம் இல்லை என்று சிலர் ரகசிய எண்கள், பணம் எவ்வளவு என்பதை அனைத்தயும் கொடுத்துவிட்டு ATM கார்டை எடுத்து சென்றுவிடுவார்கள். இதனால் சிலர் பணத்தை தவறவ...
— Surya