தொழில்

Regular Member

சொந்தமாக தொழில் தொடங்கினால் GST என்பது அவசியம் தான்! இருந்தாலும் இந்திய அரசாங்கம் சில வரம்புகளை வகுத்துள்ளது அதன் படி ஏப்ரல் 2019ஆம் ஆண்டிலிருந்து தொழில் செய்யும் சிறு குறு நிறுவனங்கள் தங்களின் மொத்த வருமானம் ரூ.40 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் GST கட்டாயம் தேவை படும், ரூ.40 லட்சத்தை தாண்டாது என்றால் உங்களுக்கு தேவை இல்லை. இதுவே சேவைகளை (Service Based...

Saran
பதில்கள்
Regular Member

ஆன்லைனில் பிசினஸ் செய்வதற்கு நிச்சயமாக படித்து இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை தொடர்ந்து பயிற்சி செய்தாலே போதுமானது. இன்று பல பேர் படிக்காவிட்டாலும் அனுபவத்தை கொண்டே சாதித்தவர்களும் உண்டு.


இன்றைய சூழலில் உங்களுடைய தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமென விரும்பினால் நீங்கள் உங்களது தொழிலை ஆன்லைனில் கொண்டு செல்...

Saran
பதில்கள்