மாங்கா மடையன் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் என்ன..?

Regular Member

மாங்கா மடையன் ஏன் சொல்லுறோம் அப்டினா..? மாங்காய்க்கு இன்னொரு பெயர் மா, மாங்காய் மடையன் என்றால் மா மடையன் என்று பொருள் வரும். இதை ஏன் மாம்பழத்திற்கு சொல்லல அப்டினா மாம்பழம் பழமாக இருக்கு ஆனால் முதிர்ச்சி அடைந்தது, மாங்காய் முதிர்ச்சி அடையாமல் ஒன்னும் தெரியாமல் இருப்பது போல், அதனால் தான் மாம்பழத்திற்கு சொல்லாமல் மாங்காய்க்கு சொல்லுறாங்க..

Surya

பதில்கள்: