ATM-ல் பணம் எண்ணுவது போல ஒரு சத்தம் வருகிறதே..? அது என்ன சத்தம்..?
ATM மில் பணம் எடுக்கும் பொது ஒரு 500 ரூபாய் போட்டால் கூட அதில் கட்டு காட்டாக பணம் எண்ணுவது போல் சத்தம் ஏற்படும் அல்லவா..? ஆனால் அது உண்மையாக பணம் என்னும் சத்தம் அல்ல..! சிலர் ATM மில் கார்டை உள் நுழைக்கும் போது பணம் இல்லை என்று சிலர் ரகசிய எண்கள், பணம் எவ்வளவு என்பதை அனைத்தயும் கொடுத்துவிட்டு ATM கார்டை எடுத்து சென்றுவிடுவார்கள். இதனால் சிலர் பணத்தை தவறவிட்டுவிடுவார்கள்..! இதனை தவிர்க்கவும் இந்த ஒரு சத்தத்தை கேட்டால் அவர்கள் Atm மில் சில நொடிகள் நின்று பணத்தை எடுப்பார்கள்..!
— Suryaபதில்கள்: