காகிதங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது..?

New Member

நாம் பலவற்றை பார்த்து இருப்போம். அதில் சிலவற்றையினை அன்றாட வாழ்வில் உபயோகித்து கொண்டு இருப்போம். இதன் படி பார்த்தால் காகிதத்தை நாம் அதிகமாக பயன்படுத்தி இருப்போம். அப்படிப்பட்ட காகிதம் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது தெரியுமா..?

அதாவது காகிதம் மரத்தூளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அந்த மரத்தூளானது காபி தூள் நிறத்தில் காணப்படுகிறது. எனவே பேப்பர் தயாரிக்க பயன்படுத்தப்படும் மரத்தூளின் நிறமானது வெளுக்கப்பட்டு பின்பு அது முழு வெள்ளை நிறத்தினை பெறுவதற்காக சாயம் பூசப்படுகிறது.

அந்த வகையில் இப்படிப்பட்ட காகிதத்தை சீனா நாடு தான் முதல் முதலில் பயன்படுத்தியது. மேலும் வெள்ளைத் தாள் பொதுவாக 6 முதல் 12 பக்கங்கள் வரையிலும் இருக்கும்.

Sathya

பதில்கள்:

Regular Member