மானிட உளவியல்

Regular Member

உண்மை பேசுபவர்களையும், பொய் பேசுபவர்களையும் அவர் அவருடைய முகத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம். அதாவது ஒருவர் உண்மை சொல்கிறார் என்றால் அவரது முகத்திலே அதற்கான பாவனைகள் தெரியும். அதேபோல் என்ன நடந்ததோ அதனை அப்படியே எந்த தடுமாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவார்கள்.


ஆனால் பொய் பேசுபவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். ஏனென்றால் பொய் பேசுபவர்களிடம்...

Sathya
பதில்கள்
Regular Member

அதற்கு முதலில் நீங்கள் பேசும் பேச்சு சரியானதாக இருக்க வேண்டும். அதாவது நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை பிறருக்கு தெளிவாக புரியும் விதத்தில் சரியாக கூற வேண்டும்.

அப்போது தான் பிறரின் கவனம் சிதறினாலும் கூட உங்களது பேச்சை கூர்ந்து கவனிப்பார்கள்.


அதுபோல் தற்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ற முறையில் பேச வேண்டும். இது மாதிரி இல்லாமல்...

Sathya
பதில்கள்