உலகின் காபி பானை என அழைக்கப்படுவது?
உங்களது கேள்வி புரியவில்லை, உலகில் எந்த நாடு காபி பானை என்று அழைப்பார்கள் என்பது தான் உங்கள் கேள்வி என்றால், அந்த நாட்டின் பெயர் பிரேசில். பிரேசிலில் அதிகமான காபி தோட்டம் காணப்படும் இதனால் அந்த நாட்டை காபி பானை என்று கூறுவார்கள். சிறப்பமசம் என்னவென்றால் அந்த நாடுடைய காபி கொட்டையில் அமிலத்தன்மை குறைவாக காணப்படும், இனிப்பு, கசப்பு மற்றும் சுவை நிறைந்ததாக இருக்கும். அதே சமயம் இந்த நாட்டின் காபி கொட்டை விலை மலிவாக கிடைக்கக்கூடும்.
— Saranபதில்கள்: