டிரெண்டிங்

Regular Member

வெரோனிகா சீடர் தான் விசித்திரமான மனிதராக உள்ளார். இவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர், இவருடைய பார்வை மனிதர்களை விட 20 மடங்கு கூர்மையானது. எப்படி என்றால் 1.6 கி.மீ. தூரத்துக்கு அப்பால் உள்ளவர் யார் என்று சொல்லக்கூடியவர்..

Surya
பதில்கள்
Regular Member

உங்களது கேள்வி புரியவில்லை, உலகில் எந்த நாடு காபி பானை என்று அழைப்பார்கள் என்பது தான் உங்கள் கேள்வி என்றால், அந்த நாட்டின் பெயர் பிரேசில். பிரேசிலில் அதிகமான காபி தோட்டம் காணப்படும் இதனால் அந்த நாட்டை காபி பானை என்று கூறுவார்கள். சிறப்பமசம் என்னவென்றால் அந்த நாடுடைய காபி கொட்டையில் அமிலத்தன்மை குறைவாக காணப்படும், இனிப்பு, கசப்பு மற்றும் ச...

Saran
பதில்கள்
New Member

வெயில் காலத்தில் தண்டவாளம் வளரும்..!


  • வெப்பம் காரணமாக உலோகம் விரிவடைவதால் ரயில் பாதைகள் கோடையில் விரிவடைகின்றன. வெப்பநிலை அதிகரிக்கும் போது தண்டவாளங்கள் விரிவடையும் மற்றும் வெப்பநிலை குறையும் போது சுருங்கும். 
Harini
பதில்கள்
New Member
  • பால் வார்த்து வென்றான்
  • கண்ணாடி
  • கண்ணாமூச்சி
  • நல்லமரம்
  • எப்போதும் வென்றான்
  • பிச்சைத்தலைவன்பட்டி
  • நாயகனைப் பிரியாள்
  • எருமை வெட்டிபாளையம்
  • குந்தானி பாளையம்
  • வளையமாதேவி
  • தேவன் குறிச்சி
  • குருணிகுளத்துப்பட்டி
  • ஒரு கோடி
  • ஆசாரிபள்ளம்
  • சேலை

Sathya
பதில்கள்