ஆரோக்கியம்
Regular Member
இரவு 9 மணிக்கு மேல் தூங்காமல் இருப்பதால் இதய நோய், நீரழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.முக்கியமாக அது ஒவ்வொரு மனிதர்களின் உடல் நிலையை பொறுத்து மாறுபடும்..! முடிந்தளவு சீக்கிரம் தூங்குவது நல்லது..!
— SuryaRegular Member
கர்ப்பிணி பெண்கள் அதிகம் டீ குடிப்பது தீங்கு..!
- கர்ப்ப காலத்தில் அதிக டீ உட்கொண்டால் ...
New Member
சுகர் உள்ளவர்கள் பெரும்பாலும் எந்த உணவாக இருந்தாலும் சரியான அளவில் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது தான் சிறந்தது. அப்படி பார்த்தால் சுகர் உள்ளவர்கள் கீழே சொல்லப்பட்டுள்ள பழங்களை சாப்பிடலாம்.
- கொய்யாப்பழம்
- நெல்லிக்காய்
- ஆரஞ்சு
- பப்பாளி
- ஆப்பிள்
- தர்பூசணிப்பழம்
- மாதுளைப்பழம்
- தி...