குழி கரண்டியில் மட்டும் ஏன் முகம் வேறு மாதிரி தெரிகிறது ஏன்..?
பொதுவாக சாப்பாடு தட்டு, கண்ணாடி மற்றும் இதர பாத்திரம் என இவை அனைத்திலும் நம்முடைய முகத்தை பார்த்தால் ஒரே மாதிரி தான் தெரியும். ஆனால் குழி கரண்டியில் நமது முகத்தை பார்த்தால் அது வேறு மாதிரியாக தான் தெரியும். ஏனென்றால் கரண்டி சமநிலையில் இல்லாமல் மேடு மற்றும் பள்ளம் என இந்த முறையில் இருப்பது இதற்கு காரணம். அதனால் குழி கரண்டியில் யாருடைய முகமும் அப்படியே தெரியாமல் வேறு மாதிரியாக தெரிகிறது.
— Sathyaபதில்கள்: