ஆன்மீகம்
நித்திய கல்யாணி பூவினை சாமிக்கு பூஜை செய்ய தாராளமாக பயன்படுத்தலாம். ஏனென்றால் நித்திய என்பதற்கு தினமும் என்றும், கல்யாணி என்பதற்கு மங்கள் என்பதும் பொருளாகும்.
எனவே நித்தியகல்யாணி என்பது தினந்தோறும் மங்களகரமான நிகழ்வுகளை நடக்க வைக்கும் செடி என ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. ஆகையால் நித்தியகல்யாணி பூவினை கொண்டு பூஜை செய்வது மிகவும் நல்லது.
— Keerthiபொதுவாக எந்த கோவில் கும்பாபிஷேகமாக இருந்தாலும் அங்கு கோவில் கலசத்தில் புனித நீரை ஊற்றும் முன்பாக கருடன் வருவது தொன்றுத்தொட்டு இருக்கக்கூடிய ஒன்றாக தான் உள்ளது.
அந்த வகையில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக யாகத்தில் வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு விதமான சடங்கில் ஆன்மீகத்தில் வேத வடிவமாக கருதப்படும் கருடன் எழுந்தருள்வது ஒரு விதமான முறையாக...
— Keerthiகனவில் புளி வருகிறது என்றால் அது உங்களுக்கு விரைவில் நல்லது நடக்கப்போகிறது என்பதை குறிக்கும் விதமாக தான் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
அதாவது நீண்ட நாள் தடைப்பட்ட திருமணம் நல்ல நிலையில் முடிவுக்கு வரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும் சூழல் உண்டாகும்.
பணம் ரீதியாக இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி...
— Keerthi