பணம்

New Member

கடன் இல்லாமல் வீடு கட்ட வேண்டும் என்றால் நாம் பணத்தை அதிகம் செலவு செய்யக்கூடாது. அதோடு மட்டும் இல்லாமல் நாம் சம்பாதிக்கும் பணம் அல்லது வியாபாரத்தின் மூலமாக வரும் பணத்தில் ஒன்று முதல் இரண்டு பங்கு வரையிலான பணத்தை சேமிக்க வேண்டும்.


மேலும் வீடு கட்டுவதற்கு 1 வருடத்திற்கு முன்பில் இருந்து இவ்வாறு சேமித்து வந்தால் கடன் வாங்காமல் வீடு கட்டலாம்....

Sathya
பதில்கள்
Regular Member

பணத்தை சேமிப்பது என்பதே ஒரு நல்ல பழக்கம். இவ்வாறு நாம் சேமிக்கு பணத்தை வீட்டில் வைத்து சேமிப்பதால் நமக்கு எந்த பயனும் அவ்வளவாக கிடைப்பதில்லை.


அதுவே வங்கி மற்றும் தபால் நிலையத்தில் நம்முடைய பணத்தை சேமிப்பதன் மூலம் அசல் தொகையுடன் சேர்த்து வட்டி தொகையும் கூடுதலாக கிடைக்கும். எனவே வங்கி அல்லது தபால் நிலையத்தில் சேமிப்பது நல்லது.


Keerthi
பதில்கள்
Regular Member

கடன் வாங்கி தங்கம் வாங்கலாமா..? அது நமக்கு லாபமா..? நட்டமா..?


கடன் வாங்கி நீங்கள் முதலீடு செய்தாலும் சரி அல்லது சேமிப்பு செய்தால் சரி..! அது முற்றிலும் தவறு தான், ஏனென்றால் கடன் வாங்கி ஒரு நகையை வாங்கினாலும் அந்த கடனிற்கு வட்டியை செலுத்த அந்த நகையை அடகு வைப்பவர்கள் தான் இங்கு அதிகம்.


முக்கியமாக கடன் வாங்...

Puvi
பதில்கள்