மதம்

Regular Member

நோன்பு என்பது இஸ்லாமிய மக்கள் 30 நாட்கள் வரை கடைப்பிடிக்கும் ஒரு முறையாக உள்ளது. அந்த வகையில் நோன்பு இருக்கும் போது அதிகாலையில் சாப்பிட்டு விட்டு அதன் பிறகு மாலை 6 மணி வரையிலும் உணவு மற்றும் நீர் என எதையும் அருந்த மாட்டார்கள்.


இப்படி இருக்கும் பட்சத்தில் மாலை நோன்பு திறக்கும் இனிப்பு தான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் காலையில் இருந்து ...

Sathya
பதில்கள்