உலகில் விசித்திரமான மனிதர் யார்..?

Regular Member

வெரோனிகா சீடர் தான் விசித்திரமான மனிதராக உள்ளார். இவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர், இவருடைய பார்வை மனிதர்களை விட 20 மடங்கு கூர்மையானது. எப்படி என்றால் 1.6 கி.மீ. தூரத்துக்கு அப்பால் உள்ளவர் யார் என்று சொல்லக்கூடியவர்..

Surya

பதில்கள்: