அழகு
பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது அதன் எக்ஸ்ஃபோலியேட்டிங் தன்மை மிகவும் நன்மையை அளிக்கும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவி செய்கிறது. அது மட்டும் இல்லாமல் பால் சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது. முகத்திற்கு நன்மை ஆகும், இது சரியா இருக்குமா என்று யோசித்தால் இல்லை உங்கள் முகத்திற்கு எப்படி என்பதை மருத்துவரை பரி...
— Suryaமுகத்திற்கு மூங்கில் உப்பை தாராளமாக பயன்படுத்தலாம். ஏனென்றால் மூங்கில் உப்பு நமது இளமையான சருமத்தை மெருகு ஏற்றி அழகாக வைக்க உதவுகிறது.
அதோடு மட்டும் இல்லாமல் நம்முடைய முகத்தில் காணப்படும் வெடிப்புகளை சரி செய்து முகத்தை புத்துணர்ச்சியாக வைக்கவும் பெரிது பயன்படுத்தப்படுகிறது.
அதனால் மூங்கில் உப்பை முகத்திற்கு பயன்படுத்தலாம்...
— Keerthiஅதற்கு முதல் இரவு நேரங்களில் தூங்கினால் முகம் காலையில் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது யார் சரியான நேரத்தில் தூங்குகிறார்கள், நீங்கள் 1 மாதம் சரியாக உணவு எடுத்துக்கொண்டு தூங்கி பாருங்கள் அப்போது உங்களுக்கு புரியும்..!
— Suryaபொதுவாக நாம் அனைவரும் நமது முகத்திற்கு எப்போதும் எது பாதுகாப்பானது என்று தான் பார்த்து பார்த்து உபயோகப்படுத்துவோம். அந்த வகையில் பலரும் அன்றாட வாழ்வில் கடலை மாவு, பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் என இவற்றை தான் பயன்படுத்துகிறார்கள்.
கடலை மாவு:
அதன் படி பார்த்தால் கடலை மாவு முகத்தில் காணப்படும் எண்ண...
— Keerthi