பறவைகள்

New Member
  • ஆப்பிரிக்க சாம்பல் பறவை (African grey parrot), 
  • செந்நீல ஐவண்ணக்கிளி (Blue-throated Macaw),
  • மஞ்சள்கொண்டை கிளி ஆகிய பறவைகள் காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்களில் அழிந்து வரும் உயிரினங...
Harini
பதில்கள்
New Member
  • பரவை என்பது கடலை குறிக்கும். பறவை என்றால் பறக்கும் இனத்தை குறிக்கும். சில பறவைகள் பரவை பகுதிகளிலும் வாழும்.


  • மேலே உள்ள இரண்டு சொற்களும் உச்சரிக்கும்போது ஓரெய்போல் இருக்கும் ஆனால் இரண்டிற்கும் வேறு வேறு பொருள் வரும்.


Harini
பதில்கள்
Regular Member

இறக்கை இல்லாத பறவையின் பெயர் கிவி ஆகும். இந்த பறவை பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிகம் காணப்படும். கிவி பறவையை பார்ப்பதற்கு நம் வீட்டில் வளர்க்கும் கோழி போன்று தோற்றம் இருக்கும். இதற்கு இறக்கை சிறியதாக காணப்படும் ஆனால் அதனை கொண்டு பறக்க முடியாது.பூனைகள் மற்றும் நாய்கள் தான் இதற்கு பெரும் அச்சுறுத்தல...

Saran
பதில்கள்