முகத்திற்கு மூங்கில் உப்பு பயன்படுத்தலாமா..?
முகத்திற்கு மூங்கில் உப்பை தாராளமாக பயன்படுத்தலாம். ஏனென்றால் மூங்கில் உப்பு நமது இளமையான சருமத்தை மெருகு ஏற்றி அழகாக வைக்க உதவுகிறது.
அதோடு மட்டும் இல்லாமல் நம்முடைய முகத்தில் காணப்படும் வெடிப்புகளை சரி செய்து முகத்தை புத்துணர்ச்சியாக வைக்கவும் பெரிது பயன்படுத்தப்படுகிறது.
அதனால் மூங்கில் உப்பை முகத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் நம்முடைய தோலின் பண்பிற்கு ஏற்றவாறு சரியான அளவில் பயன்படுத்துவது நல்லது.
— Keerthiபதில்கள்: