எண்ணெய் பசை சருமத்திற்கு பால் பயன்படுத்தலாமா..?
பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது அதன் எக்ஸ்ஃபோலியேட்டிங் தன்மை மிகவும் நன்மையை அளிக்கும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவி செய்கிறது. அது மட்டும் இல்லாமல் பால் சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது. முகத்திற்கு நன்மை ஆகும், இது சரியா இருக்குமா என்று யோசித்தால் இல்லை உங்கள் முகத்திற்கு எப்படி என்பதை மருத்துவரை பரிந்துரை செய்து பால் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
— Suryaபதில்கள்: