கடலை மாவு / பாசிப்பயறு மாவு இதுல எது முகத்தில் தினமும் போட்டு குளித்தால் கலர் வரும்?
பொதுவாக நாம் அனைவரும் நமது முகத்திற்கு எப்போதும் எது பாதுகாப்பானது என்று தான் பார்த்து பார்த்து உபயோகப்படுத்துவோம். அந்த வகையில் பலரும் அன்றாட வாழ்வில் கடலை மாவு, பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் என இவற்றை தான் பயன்படுத்துகிறார்கள்.
கடலை மாவு:
அதன் படி பார்த்தால் கடலை மாவு முகத்தில் காணப்படும் எண்ணெய் பசை, முகப்பரு என இவற்றை எல்லாம் நீக்குகிறது. மேலும் இது நமது முகத்தில் உள்ள சிறு சிறு துளைகள் என இவற்றை எல்லாம் நீக்க பெரிதும் உதவுகிறது.
அதேபோல் முக சுருக்கம் மற்றும் சருமத்தில் ஏற்படும் வேறு சில பிரச்சனைகள் என இவற்றை எல்லாம் சரி செய்ய உதவுகிறது. ஆகையால் கடலை மாவு, தயிர், காபி தூள் என இவற்றில் தான் கலந்து பயன்படுத்துகிறார்கள்.
பாசிப்பயிறு மாவு:
பாசிப் பயிரை பெரும்பாலும் ரோஸ் வாட்டர் மற்றும் சில இதர பொருட்களுடன் தான் கலந்து பயன்படுத்துவார்கள். அந்த வகையில் பாசிப்பயிறு முகத்தில் உள்ள கரும்புள்ளி, முகத்தில் உள்ள கருமை, முகச்சுருக்கம், கழுத்தில் காணப்படும் கருமை என இவற்றை எல்லாம் நீக்குகிறது.
எனவே இரண்டு பொருட்களும் நமது முகத்தை பளிச்சென்று ஆகச் செய்தாலும் கூட நமது சருமத்திற்கு எது ஏற்றகாக இருக்குமோ அதனையே பயன்படுத்துவது தான் நல்லது.
— Keerthiபதில்கள்: