கடன் வாங்கி தங்கம் வாங்கலாமா..? அது நமக்கு லாபமா..? நட்டமா..?

Regular Member

கடன் வாங்கி தங்கம் வாங்கலாமா..? அது நமக்கு லாபமா..? நட்டமா..?

கடன் வாங்கி நீங்கள் முதலீடு செய்தாலும் சரி அல்லது சேமிப்பு செய்தால் சரி..! அது முற்றிலும் தவறு தான், ஏனென்றால் கடன் வாங்கி ஒரு நகையை வாங்கினாலும் அந்த கடனிற்கு வட்டியை செலுத்த அந்த நகையை அடகு வைப்பவர்கள் தான் இங்கு அதிகம்.

முக்கியமாக கடன் வாங்கி சரியான முறையில் அதை பாதுகாத்து வட்டி செலுத்தினால் மட்டும் கடன் வாங்குங்கள், அதை விட்டு விட்டு கடன் வாங்கி நகை வாங்கிவிட்டு திரும்பவும் அந்த கடனிற்கு நகையை அடகு வைத்தால் உங்களுக்கு அது நஷ்டம் தான்.

Puvi

பதில்கள்:

New Member