பணத்தை வீட்டில் சேமிப்பது நல்லதா இல்லை வங்கி மற்றும் தபால் நிலையத்தில் சேமிப்பது நல்லதா..?
பணத்தை சேமிப்பது என்பதே ஒரு நல்ல பழக்கம். இவ்வாறு நாம் சேமிக்கு பணத்தை வீட்டில் வைத்து சேமிப்பதால் நமக்கு எந்த பயனும் அவ்வளவாக கிடைப்பதில்லை.
அதுவே வங்கி மற்றும் தபால் நிலையத்தில் நம்முடைய பணத்தை சேமிப்பதன் மூலம் அசல் தொகையுடன் சேர்த்து வட்டி தொகையும் கூடுதலாக கிடைக்கும். எனவே வங்கி அல்லது தபால் நிலையத்தில் சேமிப்பது நல்லது.
அது மட்டுமில்லாமல் இவை இரண்டிலும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. அத்தகைய திட்டங்களில் நம்முடைய சேமிப்பிற்கு எது ஏற்றதாக இருக்கும் என்று சரியாக ஆலோசனை செய்து பின்பு சேமிப்பது மிகவும் நல்லது.
— Keerthiபதில்கள்: