கடன் இல்லாமல் வீடு கட்டுவது எப்படி..?

New Member

கடன் இல்லாமல் வீடு கட்ட வேண்டும் என்றால் நாம் பணத்தை அதிகம் செலவு செய்யக்கூடாது. அதோடு மட்டும் இல்லாமல் நாம் சம்பாதிக்கும் பணம் அல்லது வியாபாரத்தின் மூலமாக வரும் பணத்தில் ஒன்று முதல் இரண்டு பங்கு வரையிலான பணத்தை சேமிக்க வேண்டும்.

மேலும் வீடு கட்டுவதற்கு 1 வருடத்திற்கு முன்பில் இருந்து இவ்வாறு சேமித்து வந்தால் கடன் வாங்காமல் வீடு கட்டலாம். இத்தகைய முறையில் நீங்கள் சேமிக்கும் பணத்தை ஏதேனும் ஒரு சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமித்து வந்தால் உங்களுக்கு வட்டியும் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் மாதம் மாதம் கூடுதலாக வருமானம் பெறக்கூடிய ஒருவராக இருந்தால் சேமிப்பு மற்றும் கடன் இல்லாமலே வீடு கட்டலாம். அப்படி இல்லை என்றால் உங்களிடம் நகைகள் இருந்தாலும் அதனை அடகு வைத்து கடன் வாங்காமல் அந்த பணத்தை வைத்தும் வீடு கட்டலாம்.

Sathya

பதில்கள்:

Regular Member