ஆன்லைனில் பிசினஸ் செய்வது கஷ்டமா..? அதற்கு அதிகம் படித்து இருக்க வேண்டுமா..?

Regular Member

ஆன்லைனில் பிசினஸ் செய்வதற்கு நிச்சயமாக படித்து இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை தொடர்ந்து பயிற்சி செய்தாலே போதுமானது. இன்று பல பேர் படிக்காவிட்டாலும் அனுபவத்தை கொண்டே சாதித்தவர்களும் உண்டு.

இன்றைய சூழலில் உங்களுடைய தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமென விரும்பினால் நீங்கள் உங்களது தொழிலை ஆன்லைனில் கொண்டு செல்வது மிகவும் அவசியமான ஒன்று, ஏன் என்றால் இக்காலத்தில் social media, Google Search என்பது ஒரு நாளைக்காவது use பண்ணாம இருக்குறது கிடையாது இன்றைய தலைமுறைகள், அவர்களை உங்களது வாடிக்கையாளராக மாற்ற வேண்டும் என்று விரும்பினால் உங்களூடைய பிசினஸ் ஆன்லைன் க்கு மாற்றியே ஆகவேண்டும். இது தான் உங்களது தொழில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதற்கான சிறந்த வழி.

Saran

பதில்கள்:

New Member