தொழில் தொடங்கும் முன் gst எடுப்பது அவசியமா..? இல்லையா..?
சொந்தமாக தொழில் தொடங்கினால் GST என்பது அவசியம் தான்! இருந்தாலும் இந்திய அரசாங்கம் சில வரம்புகளை வகுத்துள்ளது அதன் படி ஏப்ரல் 2019ஆம் ஆண்டிலிருந்து தொழில் செய்யும் சிறு குறு நிறுவனங்கள் தங்களின் மொத்த வருமானம் ரூ.40 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் GST கட்டாயம் தேவை படும், ரூ.40 லட்சத்தை தாண்டாது என்றால் உங்களுக்கு தேவை இல்லை. இதுவே சேவைகளை (Service Based) வழங்கும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் தங்கள் மொத்த வருவாய் ரூ.20 லட்சத்திற்கும் மேல் இருந்தால் GST கட்டாயம் தான். மேலும் விவரங்களுக்கு உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் ஆடிட்டரிடம் கேட்டு கொள்வது நல்லது.
— Saranபதில்கள்: