சுகர் உள்ளவர்கள் எந்த பழம் சாப்பிடலாம்?
New Member
சுகர் உள்ளவர்கள் பெரும்பாலும் எந்த உணவாக இருந்தாலும் சரியான அளவில் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது தான் சிறந்தது. அப்படி பார்த்தால் சுகர் உள்ளவர்கள் கீழே சொல்லப்பட்டுள்ள பழங்களை சாப்பிடலாம்.
- கொய்யாப்பழம்
- நெல்லிக்காய்
- ஆரஞ்சு
- பப்பாளி
- ஆப்பிள்
- தர்பூசணிப்பழம்
- மாதுளைப்பழம்
- திராட்சை
- ஸ்ட்ராபெரி
பதில்கள்:
Regular Member

நகலெடுக்கவும்