நித்திய கல்யாணி பூ சாமிக்கு வைக்கலாமா..?
நித்திய கல்யாணி பூவினை சாமிக்கு பூஜை செய்ய தாராளமாக பயன்படுத்தலாம். ஏனென்றால் நித்திய என்பதற்கு தினமும் என்றும், கல்யாணி என்பதற்கு மங்கள் என்பதும் பொருளாகும்.
எனவே நித்தியகல்யாணி என்பது தினந்தோறும் மங்களகரமான நிகழ்வுகளை நடக்க வைக்கும் செடி என ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. ஆகையால் நித்தியகல்யாணி பூவினை கொண்டு பூஜை செய்வது மிகவும் நல்லது.
அதோடு மட்டும் இல்லாமல் நித்தியகல்யாணி பூ ஆரோக்கிய ரீதியாக பல்வேறு பயனுள்ள மருத்துவ குணங்களை கொண்ட ஒன்றாக கருதப்படுகிறது.
— Keerthiபதில்கள்: