கும்பாபிஷேகம் செய்யும் போது ஏன் கருடன் வருகிறார்..?

Regular Member

பொதுவாக எந்த கோவில் கும்பாபிஷேகமாக இருந்தாலும் அங்கு கோவில் கலசத்தில் புனித நீரை ஊற்றும் முன்பாக கருடன் வருவது தொன்றுத்தொட்டு இருக்கக்கூடிய ஒன்றாக தான் உள்ளது.

அந்த வகையில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக யாகத்தில் வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு விதமான சடங்கில் ஆன்மீகத்தில் வேத வடிவமாக கருதப்படும் கருடன் எழுந்தருள்வது ஒரு விதமான முறையாக உள்ளது.

எனவே யாகத்தில் எந்த விதமான குறைகளும் இல்லை என்பதை கருடன் வட்டமிட்டு பிறகு நாம் தெரிந்துகொண்டு கலசத்தில் தண்ணீர் ஊற்றுகிறோம். அதுவே கருடன் வட்டமிடாமல் இருந்தால் யாகத்தில் ஏதேனும் குறைகள் இருக்கிறது என்பதையும் குறிக்கிறது.

அதோடு மட்டும் இல்லாமல் கருடன் விஷ்ணுவின் அம்சம்கமாகவும் கருதப்படுகிறது.

Keerthi

பதில்கள்: