நோம்பு திறக்கும் பொழுது இனிப்பு சாப்பிட வேண்டுமா அல்லது காரம் சாப்பிட வேண்டுமா?
நோன்பு என்பது இஸ்லாமிய மக்கள் 30 நாட்கள் வரை கடைப்பிடிக்கும் ஒரு முறையாக உள்ளது. அந்த வகையில் நோன்பு இருக்கும் போது அதிகாலையில் சாப்பிட்டு விட்டு அதன் பிறகு மாலை 6 மணி வரையிலும் உணவு மற்றும் நீர் என எதையும் அருந்த மாட்டார்கள்.
இப்படி இருக்கும் பட்சத்தில் மாலை நோன்பு திறக்கும் இனிப்பு தான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் காலையில் இருந்து சாப்பிடலாம் இருந்து விட்டு மாலை காரமான உணவினை சாப்பிட்டு விட்டால் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரும்.
இத்தகைய காரணத்தினால் தான் நோன்பு திறக்கும் போது இனிப்பு சாப்பிட வேண்டும். அதுவும் சிறிதளவு தான் சாப்பிட வேண்டும்.
— Sathyaபதில்கள்: