பரவை பறவை பொருள் வேறுபாடு என்ன?

New Member
  • பரவை என்பது கடலை குறிக்கும். பறவை என்றால் பறக்கும் இனத்தை குறிக்கும். சில பறவைகள் பரவை பகுதிகளிலும் வாழும்.

  • மேலே உள்ள இரண்டு சொற்களும் உச்சரிக்கும்போது ஓரெய்போல் இருக்கும் ஆனால் இரண்டிற்கும் வேறு வேறு பொருள் வரும்.

Harini

பதில்கள்:

Regular Member