உங்கள் பேச்சை மற்றவர்கள் கவனிக்க என்ன செய்ய வேண்டும்?
அதற்கு முதலில் நீங்கள் பேசும் பேச்சு சரியானதாக இருக்க வேண்டும். அதாவது நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை பிறருக்கு தெளிவாக புரியும் விதத்தில் சரியாக கூற வேண்டும்.
அப்போது தான் பிறரின் கவனம் சிதறினாலும் கூட உங்களது பேச்சை கூர்ந்து கவனிப்பார்கள்.
அதுபோல் தற்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ற முறையில் பேச வேண்டும். இது மாதிரி இல்லாமல் எப்போது பிறரை எரிச்சலடைய செய்யும் வகையில் பேசினால் யாரும் கவனிக்கவே மாட்டார்கள்.
இது மட்டும் இல்லாமல் இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கு ஏற்றவாறு பேசுவதே மற்றவர்கள் நம்மை கவனிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.
— Sathyaபதில்கள்: