ஹெலிகாப்டர் எடை எவ்வளவு..?
நாம் அனைவருக்கும் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை பற்றிய எந்த விவரங்களையும் நம்மால் அந்த அளவிற்கு தெரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் அவை அனைத்தும் ஒவ்வொரு ஹெலிகாப்டருக்கும் வேறுபாட்டுடன் தான் காணப்படும்.
அதேபோல் தான் ஹெலிகாப்டரின் எடையும். எனவே ஹெலிகாப்டரின் எடை ஆனது ஒவ்வொரு மாடல் மற்றும் அதனுடைய வகையினை பொறுத்தே காணப்படுவதால் அவற்றை நாம் கூற முடியாது.
மேலும் ஹெலிகாப்டரின் வகையை பொறுத்தே அதில் உள்ள இன்ஜின்கள் முதல் மற்ற அனைத்தும் அமைகிறது.
— Keerthiபதில்கள்: