வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும் அவை யாவை..?

Regular Member

வேற்றுமைகள் மொத்தம் எட்டு வகைப்படும், அவை முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை.

இதில் முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கு உருபுகள் கிடையாது, இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமைகளுக்கு மட்டும் உருபுகள் உள்ளது. ஆகவே வேற்றுமை உருபுகள் 5 உள்ளது.

Surya

பதில்கள்: