பிஸ்கட் தமிழ் பெயர் என்ன..?

Regular Member
  • பிஸ்கடின் தமிழ் பெயர் “ஈரட்டி , மாச்சில் அல்லது விசுக்கோத்து ” என்று அழைக்கப்படும்.பிஸ்கட் என்பது மாவில் தயாரித்து சுடப்பட்ட உணவுப் பண்டம் ஆகும்.

  • ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் ஈரட்டி என்பது சிறிய, மென்மையான வெதுப்பியைக் குறிக்கும். வெளிநாடுகளில் ஈரட்டி என்பது சிறிய, கடினமான, பெரும்பாலும் இனிப்பான, சுடப்பட்ட உணவாகும்.
Harini

பதில்கள்: