சூரியன் மறையும் நேரத்தை இப்படியும் குறிப்பிடுவார்கள்?
சூரியன் மறையும் நேரத்தை ஏற்பாடு மற்றும் சாயங்காலம் என்று கூறுவார்கள். பொதுவாக காலையில் சூரியன் தோன்றி மாலையில் மறையும் அந்த நேரத்தை தான் ஒரு நாள் பொழுதாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.
அந்த வகையில் சூரியனுக்கு வெய்யோன், பகலவன், அனலி, பரதி, பிரிதி மற்றும் கதிரவன் என பல பெயர்கள் உள்ளது. மேலும் சூரியனின் விட்டம் என்பது 14,00,000 கிலோ மீட்டராக உள்ளது. அப்படி பார்த்தால் இது புவியின் விட்டத்தை போல 109 மடங்கிற்கு சமம் என்றும் சொல்லப்படுகிறது.
இதன் படி பார்க்கையில் சூரியனில் இருந்து வெளிவரும் ஒளியே மனிதர்களின் உடலை சுறு சுறுப்பாக்க உதவக்கூடிய ஒன்று ஆகும். மேலும் இவ்வெளிச்சம் செடி, கொடிகளின் மீது படும் போது அவற்றை வளர்ச்சி அடையச்செய்யவும் உதவுகிறது.
— Keerthiபதில்கள்: