கடன் திருப்பி செலுத்தாமல் இருந்தால் என்ன தண்டனை..?
நீங்கள் கடனாக வாங்கிய தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்தால் கடன் அளித்தவர் சிவில் நீதிமன்றத்தில் உங்களது பெயரில் வழக்கு செய்து 180 நாட்கள் கடந்தும் அதற்கு நீங்கள் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்றால் 1881-ன் பேச்சுவார்த்தைக் கருவிகள் சட்டப் பிரிவு 138-ன் கீழ் கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவர் மீது சிவில் நீதிமன்றத்தில் தாராளமாக வழக்கு தொடரலாம்.
மேலும் உங்களது மேல் தொடர்ந்த வழக்கின் காரணமாக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். அல்லது உங்களது வருவாயில் இருந்து பிடிமான முறையில் குறிப்பிட்ட தொகை கடன் தொகை அடையும் வரை பிடித்தம் செய்யப்படும்.
— Keerthi
பதில்கள்: