இந்தியாவில் ரயில் என்ஜின்கள் தயாரிக்கும் தொழிற்சாலை எங்கு உள்ளது?

Regular Member

நாம் அனைவரும் ரயிலில் பயணம் செய்து இருப்போம். அந்த வகையில் நாம் பயணம் செய்யும் ரயில் இயங்குவதற்கு முக்கியமான ஒன்றாக இருக்கும் ரயில் என்ஜின்கள் தயாரிக்கும் இயந்திரத்தின் தொழிற்சாலை சென்னையின் புறநகர் பகுதியாக காணப்படும் பெரம்பலூர் என்ற ஊரில் தான் அமைந்துள்ளது.

இத்தொழிற்சாலை 1952-ஆம் ஆண்டு முதலே தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நமது இந்திய நாட்டில் ரயில் வசதியானது 1853-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி அன்று தான் தானே மற்றும் மும்பை என இவ்விரண்டு ஊருக்கும் இடையே தான் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் செல்லும் பாதையின் நீளம் சுமார் 34 கிலோ மீட்டர் ஆகும்.

Sathya

பதில்கள்: