இந்தியாவின் நாட்டு நாய்கள் பெயர்கள் என்ன?

New Member

பொதுவாக எல்லாருக்கும் ஒரு உதாரணமாக நன்றிக்கு திகழ்வது என்றால் அது நாய் மட்டும் தான். அந்த வகையில் நாய்கள் அனைவருடைய வீட்டிலும் ஒரு செல்லப்பிராணியாக தான் வளர்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்திய நாட்டு நாய்கள் என சில நாய்கள் காணப்படுகிறது.

  • கோம்பை
  • சிப்பிப்பாறை
  • வேட்டை நாய்
  • ராஜபாளையம் நாய்
  • இந்திய பரியா நாய்
  • செம்மறி நாய்
  • ஜோனாங்கி
  • பாண்டிகோனா

இவை மட்டும் இல்லாமல் இன்னும் சில நாட்டு நாய்களும் காணப்படுகிறது.

Sathya

பதில்கள்:

Regular Member