9 கோள்களில் எந்த கோள் வெடித்தது..?

Regular Member

எனக்கு தெரிந்தவரை 9 கோள்களில் எந்த கோளும் வெடிக்கவில்லை. அதன் படி பார்த்தால் புளூட்டோ மற்றும் நெப்டியூன் கோள்கள் சுற்றும் போது ஒன்றோடு ஒன்று ஒரசி புளூட்டோ கோள் சிறியதாகி விட்டதாக தான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆகவே அதுவும் எந்த அளவிற்கு சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை.

Keerthi

பதில்கள்: