Regular Member
கனவில் புளி வருகிறது என்றால் அது உங்களுக்கு விரைவில் நல்லது நடக்கப்போகிறது என்பதை குறிக்கும் விதமாக தான் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
அதாவது நீண்ட நாள் தடைப்பட்ட திருமணம் நல்ல நிலையில் முடிவுக்கு வரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும் சூழல் உண்டாகும்.
பணம் ரீதியாக இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி உங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு நிதிநிலை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில செயல்களில் மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.
நகலெடுக்கவும்